சிறுவன் கண்ணெதிரே அவரது விலை உயர்ந்த சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்
சென்னையில் சிறுவன் கண்ணெதிரே அவரது விலைஉயர்ந்த சைக்கிளை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், உடனடியாக சைக்கிளை மீட்டு சிறுவனிடம் போலீசார் நேரில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கம் ஹைரோடு பகுதியில்...