ஆன்லைன் பண மோசடி; 20 கோடியை இழந்த ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் வாரியம்( ஐசிசி) ஆன்லைன் மோசடிக்கு இரையாகி ரூ.20 கோடி இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக முழுக்க சைபர் மோசடிகள் மூலம் பணமிழப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த வலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமும்...