தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் – அதிமுக வெளிநடப்பு!

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ‘ஜெயலலிதா’ பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட…

View More தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் – அதிமுக வெளிநடப்பு!

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டன.  முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக…

View More ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

“மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும்!” – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேட்டுக் கொண்டுள்ளார்.  முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

View More “மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும்!” – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் வேறு பிரச்னைகளே இல்லையா? பாஜக வெளிநடப்புக்குப் பின் நயினார் நாகேந்திரன் கேள்வி…

திமுக அரசு தனது செல்வாக்கை இழந்து கொண்டே வருவதாக சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு பாஜக உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது…

View More தமிழ்நாட்டில் வேறு பிரச்னைகளே இல்லையா? பாஜக வெளிநடப்புக்குப் பின் நயினார் நாகேந்திரன் கேள்வி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பாஜக வெளிநடப்பு!!

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பாஜக வெளிநடப்பு!!

“பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு குடைச்சல் கொடுக்கிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு குடைச்சல் கொடுத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் குற்றம் சாட்டினார். ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும்…

View More “பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு குடைச்சல் கொடுக்கிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது.  முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல்…

View More ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது!

தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது! ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்காளை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதல் பெற திட்டம்!!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும், அண்மையில் மறைந்த சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கு இரங்கல்…

View More தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது! ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்காளை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதல் பெற திட்டம்!!

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு எதிரொலி: 2 மசோதாக்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்!

தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், அதில் 2 மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு…

View More ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு எதிரொலி: 2 மசோதாக்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்!

ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் – அரசிதழ் வெளியீடு

ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மே மாத நிலவரப்படி 21…

View More ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் – அரசிதழ் வெளியீடு