சிறந்த நடிகருக்கான விருது வென்ற சசிகுமார் – இயக்குநர் பாலா பாராட்டு!

விருது வென்ற சசிகுமாருக்கு இயக்குநர் பாலா பாராட்டு மடல் எழுதி உள்ளார்.

View More சிறந்த நடிகருக்கான விருது வென்ற சசிகுமார் – இயக்குநர் பாலா பாராட்டு!

“டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை நாளை வெளியிடுகிறார் ரஜினி…!

டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் டைடில் டீசரை, நடிகர் ரஜினிகாந்த் நாளை வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More “டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை நாளை வெளியிடுகிறார் ரஜினி…!

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

View More ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

’ஸ்ரீதேவி தான் ரோல்மாடல், தேசிய விருது வாங்க ஆசை’ – நடிகை சிம்ரன்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழாவில்  கலந்து கொண்டு பேசிய நடிகை சிம்ரன்,ஸ்ரீ தேவி தான் தனது ரோல்மாடல் என்றும் தேசியவிருது வாங்க ஆசை உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

View More ’ஸ்ரீதேவி தான் ரோல்மாடல், தேசிய விருது வாங்க ஆசை’ – நடிகை சிம்ரன்