தென்காசி சேமிப்பு கிடங்கு தீ விபத்து : முழு விசாரணை நடத்த கோரி இபிஎஸ் வலியுறுத்தல்…!

தென்காசியில் உணவு சேமிப்பு கிடங்கில் எற்பட்ட தீ விபத்து குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More தென்காசி சேமிப்பு கிடங்கு தீ விபத்து : முழு விசாரணை நடத்த கோரி இபிஎஸ் வலியுறுத்தல்…!

நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் : மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், மாநில அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் : மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்…!

தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம். ஆனால்…. – தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர் பேச்சு…!

தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை அதிமுக தலைமை கேட்கவில்லை என்று தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

View More தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம். ஆனால்…. – தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர் பேச்சு…!

தேசிய மருத்துவர்கள் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து….!

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தேசிய மருத்துவர்கள் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து….!

எங்களுக்கு பதவிகள் வேண்டாம் – எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்று எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

View More எங்களுக்கு பதவிகள் வேண்டாம் – எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி…!

எனக்கு மட்டும் பதவியா….? – எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி. வேலுமணி அதிருப்தி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி. வேலுமணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

View More எனக்கு மட்டும் பதவியா….? – எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி. வேலுமணி அதிருப்தி…!

அதிமுகவில் இருந்து விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

கரூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

View More அதிமுகவில் இருந்து விலகுகிறேன் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்பு…!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

View More முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்பு…!

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர். விஜய்பாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

View More எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!

முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View More ‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!