அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்கம் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவும் சி.விஜபாஸ்கர் அண்மையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கையும் சேர்த்து மொத்தம் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மற்றொரு அதிமுக எம்.எல்.ஏவும் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அவர் தலைமை செயலகத்தில் சாபாநயகர் ஜே.சி.டி. பிரபாக்கரிடம் அளித்தார்.




