தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமான…
View More கல்லெறிந்தாலே சமூக விரோதிதான்: நடிகர் ரஜினி கருத்துக்கு அண்ணாமலை ஆதரவுactor rajinikanth
கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு – ரஜினியை பார்க்க படையெடுத்த மக்கள்
கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த…
View More கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு – ரஜினியை பார்க்க படையெடுத்த மக்கள்சென்னை போயஸ் கார்டனில் வீரநடை போட்ட நடிகர் ரஜினிகாந்த் – வீடியோ வைரல்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை…
View More சென்னை போயஸ் கார்டனில் வீரநடை போட்ட நடிகர் ரஜினிகாந்த் – வீடியோ வைரல்நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வெளியீடு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் தீம் மியூசிக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்…
View More நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வெளியீடுநடிகர் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் – சத்தியநாராயணராவ் தகவல்
படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை,…
View More நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் – சத்தியநாராயணராவ் தகவல்ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் இவரா?
ரஜினிகாந்த் தற்போதும் மற்றொரு இளைய தலைமுறை இயக்குநரோடு கைகோர்க்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…
View More ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் இவரா?ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் – படக்குழு வெளியிட்ட வீடியோ
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்திற்கு ஜெயிலர்…
View More ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் – படக்குழு வெளியிட்ட வீடியோ”இனிதான் ஆரம்பம்”: ஜெயிலர் படம் குறித்து அனிருத் மாஸ் ட்விட்
காவல் நிலையம் போல் செட் அமைத்து அதில் ரஜினி பங்கு பெறும் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…
View More ”இனிதான் ஆரம்பம்”: ஜெயிலர் படம் குறித்து அனிருத் மாஸ் ட்விட்தொடங்கியது ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு!
ரஜினியை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) பூஜையுடன் தொடங்கியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ஜெயிலர்…
View More தொடங்கியது ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு!மீண்டும் பாஜகவில் இணைகிறார் அர்ஜூனமூர்த்தி?
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பாஜக-வில் இருந்து அங்கு சென்ற அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்திருந்தார்.…
View More மீண்டும் பாஜகவில் இணைகிறார் அர்ஜூனமூர்த்தி?