அதிக கொழுப்புச் சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: “தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும்…
View More அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க ஆவின் முடிவு – அமைச்சர் மனோ தங்கராஜ்!aavin milk
ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து – வேலூர் ஆவின் நிர்வாகம் நோட்டீஸ்!!
வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பால் அலுவலகம் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பால்…
View More ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து – வேலூர் ஆவின் நிர்வாகம் நோட்டீஸ்!!திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
View More திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் நாசர்
தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி 38 ஆயிரம்…
View More தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் நாசர்ஆவின் பால் தட்டுப்பாடா? அமைச்சர் நாசர் விளக்கம்
தமிழகத்தில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது இல்லை எனவும் தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த…
View More ஆவின் பால் தட்டுப்பாடா? அமைச்சர் நாசர் விளக்கம்ஆவின் பொருட்கள் விலை ஏற்றி விற்றால் கடும் நடவடிக்கை- அமைச்சர் நாசர்
ஆவின் கடைகளில் மற்ற பொருள்களை விற்றாலோ அல்லது விலை உயர்த்தி விற்றாலோ அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள ஆவின் பால் பூத்தில் பால்வளத்துறை…
View More ஆவின் பொருட்கள் விலை ஏற்றி விற்றால் கடும் நடவடிக்கை- அமைச்சர் நாசர்ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை உயர்வு; அமைச்சர் விளக்கம்
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை தான் உயர்த்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை, லிட்டருக்கு…
View More ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை உயர்வு; அமைச்சர் விளக்கம்ஆவின் பாலை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்ய முடியுமா?-உயர்நீதிமன்றம் கேள்வி
ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த…
View More ஆவின் பாலை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்ய முடியுமா?-உயர்நீதிமன்றம் கேள்விமதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு: 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு
மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை ஆவினில் 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை செலவினங்களில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு…
View More மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் நிதியிழப்பு: 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவுஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு
காரைக்குடி அருகே ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.…
View More ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு