தொல்லியல் துறை படிப்பை முடித்துள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்துறை…
View More தொல்லியல் துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கைமார்க்சிஸ்ட்
உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விதிகளை மீறி சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், உத்தர பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு…
View More உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்புநடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டுவதா? மார்க்சிஸ்ட் கண்டனம்
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு பாஜக எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள…
View More நடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டுவதா? மார்க்சிஸ்ட் கண்டனம்அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ.200 கோடி மோசடி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ.200 கோடி மெகா மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் இதுபற்றி தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின்…
View More அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ.200 கோடி மோசடி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்