ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை – நியூஸ் 7 தமிழுக்கு தேர்தல் அலுவலர் பேட்டி

தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த போது தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை – நியூஸ் 7 தமிழுக்கு தேர்தல் அலுவலர் பேட்டி

முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்?: ஜெயக்குமார்

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை அதிமுகவைச்…

View More முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்?: ஜெயக்குமார்

அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமி

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்வதற்கு நான்கு வழிச்சாலை…

View More அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமி

டிரம்ஸ் அடித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டிரம்ஸ் அடித்து தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…

View More டிரம்ஸ் அடித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா? – பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? அல்லது கூட்டணி கட்சிக்கு ஆதரவா? என்பது குறித்து முடிவு எடுப்பதற்கு பாஜக நிர்வாகிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடைபெறும் ஆலோசனைக்…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா? – பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் விஜயபாஸ்கர், ஒ.எஸ்.மணியன் உள்ளிட்ட  முன்னாள் அமைச்சர்கள்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் முன்னாள்…

View More ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – செங்கோட்டையன்