”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!

அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கொரோனாவைக் கண்டு பயப்படாமல் மக்களை நேரடியாக சந்தித்து சேவையாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…

View More ”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!

”தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 36 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள…

View More ”தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

பழனியை தனிமாவட்டமாக உருவாக்க கோரிக்கை!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழனியை பிரித்து தனிமாவட்டமாக உருவாக்கவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர்சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

View More பழனியை தனிமாவட்டமாக உருவாக்க கோரிக்கை!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார் கமல் – முதல்வர் பழனிசாமி

அரியலூருக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 36.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், 26.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 14…

View More பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார் கமல் – முதல்வர் பழனிசாமி

“மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூருக்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமி, அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 36.73 கோடி…

View More “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

“கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!” ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தமிழகத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் காங்கிரஸ் சார்பில்…

View More “கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!” ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

பலர் ஏசி அறையில் இருந்து கொண்டே உடனடி முதலமைச்சராக வர நினைக்கிறார்கள்! : அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் பலர் ஏசி அறையில் இருந்து கொண்டே உடனடி முதலமைச்சராக வர நினைக்கிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செல்லூர் ராஜு…

View More பலர் ஏசி அறையில் இருந்து கொண்டே உடனடி முதலமைச்சராக வர நினைக்கிறார்கள்! : அமைச்சர் செல்லூர் ராஜூ

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை நடத்தினார். நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும்…

View More ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை!

காவல்துறையினருக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரிய வழக்கு…. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஊதிய உயர்வு வழங்கவும் கோரி தொடரப்பட்ட வழக்கில், நாளை பிற்பகலுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை கரூரைச் சேர்ந்த மாசிலாமணி…

View More காவல்துறையினருக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரிய வழக்கு…. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின்

100 ரூபாய் விலையேற்றத்தை, திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…

View More டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின்