”வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்”- ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

அரசியலுக்கு வரக் கோரி மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து…

View More ”வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்”- ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த போது நேர்ந்த விபரீதம்; ஒருவர் உயிரிழந்த பரிதாபம்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நெருப்பு மூட்டி, குளிர் காய்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த…

View More நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த போது நேர்ந்த விபரீதம்; ஒருவர் உயிரிழந்த பரிதாபம்!

சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகள்!

சென்னை பம்மல் அருகே தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பம்மல் அடுத்த பாரதியார் தெருவை சேர்நதவர் விநாயகம். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும்…

View More சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகள்!

2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று திமுகதான் ஆட்சி அமைக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சட்டத்துறையின் 2வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், திமுக தலைவர்…

View More 2021 தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் – மு.க. ஸ்டாலின்

வெண்ணிலா கபடிக்குழு பட பாணியில் நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டி!

வெண்ணிலா கபடிக்குழு பட பாணியில் வாழப்பாடி அருகே நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தப்பூர் பகுதியில் புதிய உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.…

View More வெண்ணிலா கபடிக்குழு பட பாணியில் நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டி!

பொங்கல் பண்டிகை; சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் திருவிழாவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 16 ஆயிரத்து 221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர்…

View More பொங்கல் பண்டிகை; சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேலை தேடி அலையும் இளைஞர்களை முதலாளிகளாக மாற்றுவோம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்!

வேலை தேடி அலையும் இளைஞர்களை முதலாளிகளாக மாற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பிரச்சார பயணத்திற்காக போடப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி…

View More வேலை தேடி அலையும் இளைஞர்களை முதலாளிகளாக மாற்றுவோம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்!

எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது; அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்றும், ஸ்டாலின் கனவு பலிக்காது எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மகபூப்பாளையத்தில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும்…

View More எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது; அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை பேசி வருகிறார்; அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்!

மக்கள் கிராமசபை கூட்டம் என்று சொல்லி, ஸ்டாலின் பொய்களை பேசி வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். கரூர் வெங்கமேட்டில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

View More மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை பேசி வருகிறார்; அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்!

தை அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது; அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

தை மாதம் அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது என்று, அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வரும் 16-ஆம்…

View More தை அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது; அமைச்சர் ஆர்.பி உதயகுமார்