கொரோனா தொற்றுக்கு பிந்தைய சைக்கிள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் போர்ச்சுக்கல் நாட்டின் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் உற்சாகம் அடைந்துள்ளன. மனிதகுலத்தை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் இதுவரை சந்திக்காத முடக்கத்தை சந்தித்தது. ஆசிய, ஐரோப்பியா,…
View More சைக்கிள் உற்பத்திக்கு ஊக்கமளித்த கொரோனா வைரஸ்!Category: செய்திகள்
அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!
அவசர தேவை பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பு மருந்து இரண்டு வாரங்களுக்குள் தயாராகி விடும் என்று புனே மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அகமதாபாத்,…
View More அவசர தேவைக்காக கொரோனா தடுப்பு மருந்து 2 வாரங்களுக்குள் தயாராகி விடும்: புனே நிறுவனம்!இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,92,920 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88,02,267 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு…
View More இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்
நிவர் புயலால் கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூரில் சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிப்புகள் பற்றி…
View More கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!
பிரபல நடிகைகளின் கவனம் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது பல்வேறு நிறுவனங்கள் மீதும் திரும்பியுள்ளது. ஸ்டார்டப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகின்றனர். நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சில முக்கிய…
View More ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை…
View More புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்!தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள…
View More தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!தமிழகத்தில் டிச.15-க்குள் மினி கிளினிக்! – முதல்வர் பழனிசாமி
ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் டிசம்பர் 15-ம் தேதிக்குள் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு…
View More தமிழகத்தில் டிச.15-க்குள் மினி கிளினிக்! – முதல்வர் பழனிசாமிமேற்குவங்க போக்குவரத்து துறை அமைச்சர், பதவியை ராஜினாமா செய்தார்!
மமதா பானர்ஜியின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் 6 மாதத்தில்…
View More மேற்குவங்க போக்குவரத்து துறை அமைச்சர், பதவியை ராஜினாமா செய்தார்!பாதிப்பை ஏற்படுத்தும் டயர் துகள்கள்; புதிய கருவியை கண்டுபிடித்த மாணவர்கள்!
டயரால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கு, மாணவர்கள் சிலர் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் எளிதில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில்…
View More பாதிப்பை ஏற்படுத்தும் டயர் துகள்கள்; புதிய கருவியை கண்டுபிடித்த மாணவர்கள்!