மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு…
View More மத்திய அரசு தமிழர்களின் உரிமையை பறிக்க நினைக்கிறது: ராகுல்Category: செய்திகள்
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு!
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார். இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற…
View More அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு!நடிகை ஸ்ருதி ஓடிடி-யின் மிக பெரிய Fan!
நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய ஓடிடி தளங்களின் ரசிகை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். ஓடிடி தளம் குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் இணையற்றது எனத் தெரிவித்தார். அவெஞ்சர்ஸ் போன்ற…
View More நடிகை ஸ்ருதி ஓடிடி-யின் மிக பெரிய Fan!புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி!
புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி தொடங்கவிருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜூன மூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னை…
View More புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி!மக்களை பற்றியும் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர் கமல் – எம்.எல்.ஏ விஜய தரணி தாக்கு!
கமல் ஹாசன் மக்களை பற்றியும் புரியாமல் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர். சக்கர நாற்காலி போன்று விமர்சனம் செய்வது பிற்காலங்களில் அவரே தன்னை கண்ணாடியில் பார்க்கும் போது புரிந்து கொள்வார் என எம்.எல்.ஏ…
View More மக்களை பற்றியும் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர் கமல் – எம்.எல்.ஏ விஜய தரணி தாக்கு!சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!
சட்டப்பேரவை வரலாற்றிலேயே விடுமுறை எடுக்காமல் அனைத்து நாட்களும் வருகை புரிந்த முதலமைச்சர் பழனிசாமி தான் என்று சட்டப்பேரவை தலைவர் தனபால் புகழாரம் சூட்டினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட்…
View More சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!தடகள வீராங்கனை அஸ்ஸாமில் டி.எஸ். பி.யாக நியமனம்!
இந்திய தடகள வீராங்கனையான ஹிமா தாஸ் அஸ்ஸாமில் மாவட்ட காவல்துறையின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு சர்வதேச தடகள போட்டியில் இந்தியா சார்பில் ஜூனியர்களுக்கான 400 மீட்டர் பிரிவில் அஸ்ஸாம் மாநிலத்தைச்…
View More தடகள வீராங்கனை அஸ்ஸாமில் டி.எஸ். பி.யாக நியமனம்!“முதலமைச்சர் வேட்பாளர் நான் தான்” – கமல்ஹாசன் அறிவிப்பு!
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இடம்…
View More “முதலமைச்சர் வேட்பாளர் நான் தான்” – கமல்ஹாசன் அறிவிப்பு!திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!
திமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு,…
View More திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை!போராடும் போக்குவரத்து ஊழயர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தொழிலாளர் நல ஆணையம்!
தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர் நலச்சங்கங்களுடன் இன்று தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18…
View More போராடும் போக்குவரத்து ஊழயர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தொழிலாளர் நல ஆணையம்!