காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் குறித்து,அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சோனியா காந்தியை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
View More காங்கிரஸ் தலைவராக ராகுல் நியமனம்?Category: இந்தியா
முழு ரயில் சேவை எப்போது தொடங்கும்; ரயில்வே அமைச்சகம் தகவல்!
கொரோனா அச்சுறுத்தலால் குறைக்கப்பட்டுள்ள ரயில் சேவைகளை முழுமையாக வழங்குவதற்கான சரியான தேதியை தற்போது அறிவிக்க முடியாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ரயில் மற்றும் விமான…
View More முழு ரயில் சேவை எப்போது தொடங்கும்; ரயில்வே அமைச்சகம் தகவல்!கல்லூரி மாணவர்களுக்கு நற்செய்தி… கல்வி கட்டணம் குறித்து UGC புதிய அறிவிப்பு!
கல்லூரிகளில் சேர்ந்து, பின்பு பல்வேறு காரணங்களால் விலகிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுவதுமாக திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கொரோனா பரவல்…
View More கல்லூரி மாணவர்களுக்கு நற்செய்தி… கல்வி கட்டணம் குறித்து UGC புதிய அறிவிப்பு!பிரதமரின் வாரணாசி அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயற்சி; 4 பேர் கைது!
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை OLX தளத்தில் விற்க முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாங்கள் பயன்படுத்திய பொருட்களை வீட்டில் இருந்தபடியே நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு OLX இணையதளத்தை ஏராளமானோர்…
View More பிரதமரின் வாரணாசி அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயற்சி; 4 பேர் கைது!வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக…
View More வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா; மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்!
நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பப் பயன்பாட்டை மத்திய அரசு இறுதி செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக்…
View More அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா; மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்!1கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக…
View More 1கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!கிருமிநாசினி தெளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!
மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிருமிநாசினி தெளிப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. நமது அன்றாட பழக்க வழக்கங்கள் கூட மாறிவிட்டது. பண்டிகை…
View More கிருமிநாசினி தெளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!“மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது!”: இஸ்ரோ தலைவர் சிவன்
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் செயற்கைகோள் திட்டத்தை, செயல்படுத்துவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து , சிஎம்எஸ் 1 செயற்கைகோள்…
View More “மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது!”: இஸ்ரோ தலைவர் சிவன்இந்தியாவில் பப்ஜி மீண்டும் எப்போது வெளியாகும்? மத்திய அரசு பதில்!
பப்ஜி கேமை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பப்ஜி உள்ளிட்ட சில செயலிகளுக்கு மத்திய அரசு தடை…
View More இந்தியாவில் பப்ஜி மீண்டும் எப்போது வெளியாகும்? மத்திய அரசு பதில்!