இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் 22 ஆயிரத்து 889பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 95 லட்சத்தைக் கடந்துள்ளது.







