ட்விட்டருக்கு மாற்றாக சொந்தமாக புதிய சமூக வலைதளம்: ட்ரம்ப் அதிரடி!

ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை அடுத்து சொந்தமாக ஒரு சமூக வலைதளம் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி…

View More ட்விட்டருக்கு மாற்றாக சொந்தமாக புதிய சமூக வலைதளம்: ட்ரம்ப் அதிரடி!

62 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானம்… கடலில் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு?

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் மாயமான விமானம் கடலில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, போண்டியானாக் நோக்கி புறப்பட்ட “ஸ்ரீவிஜய” விமான நிறுவனத்துக்கு…

View More 62 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானம்… கடலில் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு?

விவசாயிகள் போராட்டம்: மனவேதனையில் முதியவர் தூக்கிட்டு உயிரிழப்பு

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் முதியவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அசோக்நகர் நல்லாகுப்பம் குதியைச் சேர்ந்தவர் பெருமாள் (68). பெயிண்டர். இவரது மனைவி குமுதா. வீட்டு வேலை…

View More விவசாயிகள் போராட்டம்: மனவேதனையில் முதியவர் தூக்கிட்டு உயிரிழப்பு

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க திமுக துணை நிற்கும் – மு.க. ஸ்டாலின்

திமுகவில் அமைக்கப்பட்ட புதிய அணி வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்,” “யாதானும் நாடாமால் ஊராமால்” என்றெல்லாம் பரந்து…

View More வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உரிமை மற்றும் நலன் காக்க திமுக துணை நிற்கும் – மு.க. ஸ்டாலின்

உதயநிதி உருவப்படத்தை எரித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை எரித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.…

View More உதயநிதி உருவப்படத்தை எரித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!
bumrah siraj racial issue

பும்ரா, சிராஜ் மீது ரசிகர்கள் இனவெறித் தாக்குதல் – இந்திய அணி புகார்

இந்திய வீரர்களை இன ரீதியாக தாக்கிய ரசிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

View More பும்ரா, சிராஜ் மீது ரசிகர்கள் இனவெறித் தாக்குதல் – இந்திய அணி புகார்

வாட்ஸ் அப் Vs சிக்னல் vs டெலிகிராம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

உலகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் வாட்ஸ் அப் ப்ரைவசி பாலிசி மற்றும் Signal. இதற்கு காரணம் உலக புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்கின் ஒற்றை…

View More வாட்ஸ் அப் Vs சிக்னல் vs டெலிகிராம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி மருத்துவர்கள் சாதனை!

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவு பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிறு வயது குழந்தைகள் உணவுப் பொருட்களான வேர்கடலை, பட்டாணி, பாதாம், சிக்கன், எலும்புதுண்டு, பழங்களின் விதைகள், சிறு…

View More மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி மருத்துவர்கள் சாதனை!

“எனக்கு எதும் வேணாம்; எங்கூருல எல்லாருக்கும் கழிப்பறை கட்டிக் குடுங்க”- சிறுமியின் சொல்லால் சீரமைக்கப்பட்ட கிராமம்!

நாசா செல்லவிருக்கும் பள்ளி மாணவி ஒருவரால் ஒரு கிராமமே பயனடைந்துள்ளது பாராட்டை பெறும் வகையில் இருக்கிறது. புதுக்கோட்டையை சேர்ந்த 16 வயது மாணவி ஜெயலட்சுமி வறுமையான குடும்பத்தில் பிறந்து தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படிக்கும் மாணவி.…

View More “எனக்கு எதும் வேணாம்; எங்கூருல எல்லாருக்கும் கழிப்பறை கட்டிக் குடுங்க”- சிறுமியின் சொல்லால் சீரமைக்கப்பட்ட கிராமம்!

பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

மகாராஷ்ராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவில் மாவட்ட பொது மருத்துவமனை…

View More பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்