காதல் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி; ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

ஆந்திராவில் காதல் கணவரை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி மற்றும் தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி…

View More காதல் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி; ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

பள்ளிகள் திறப்பையொட்டி, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு…

View More பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வரலாற்றில் முதல் முறையாக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு ஒவ்வொரு…

View More வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

’முதல்வர் பழனிசாமிக்கு மக்கள் டாட்டா காட்ட தயாராகி விட்டனர்’- முதல்வர் பழனிசாமி!

தேர்தலை கருத்தில் கொண்டே அதிமுக திட்டங்களை அறிவித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்…

View More ’முதல்வர் பழனிசாமிக்கு மக்கள் டாட்டா காட்ட தயாராகி விட்டனர்’- முதல்வர் பழனிசாமி!

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று; மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்!

மலேஷியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவில் 3 மாதங்களுக்கு முன் 15 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக 1…

View More தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று; மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்!

பழையன கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

போகி பண்டிகையை ஒட்டி பல்வேறு இடங்களில் சாலைகளில் பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்தனர். தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேவையில்லாத பழைய பொருட்களை பொதுமக்கள் சாலையில் போட்டு தீ வைத்து…

View More பழையன கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

ராணுவ விமானப் பிரிவில் விரைவில் பெண் விமானிகள்; ராணுவத்தலைமை தளபதி நரவானே தகவல்!

ராணுவ விமானப்பிரிவில் எல்லை ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஹெலிகாப்டர்களை இயக்க விரைவில் பெண் விமானிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என ராணுவ தலைமைத் தளபது மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்புத்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும்…

View More ராணுவ விமானப் பிரிவில் விரைவில் பெண் விமானிகள்; ராணுவத்தலைமை தளபதி நரவானே தகவல்!

நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!

நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட 2 திரையரங்குகளை அமைச்சர் கடம்பூர்.ராஜூ திற்ந்து வைத்தார். பின்னர்…

View More நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல்துறையினரிடம் அளித்த புகாரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும்,…

View More திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரச் சொல்லி ரசிகர்கள் மேலும் மேலும் அவரை காயப்படுத்துவது நியாயமில்லை; சீமான் கருத்து!

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரச் சொல்லி அவரது ரசிகர்கள் மேலும் மேலும் காயப்படுத்துவது நியாயமல்ல என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின்…

View More நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரச் சொல்லி ரசிகர்கள் மேலும் மேலும் அவரை காயப்படுத்துவது நியாயமில்லை; சீமான் கருத்து!