முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்; அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!

நடிகர் கமல்ஹாசனுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட 2 திரையரங்குகளை அமைச்சர் கடம்பூர்.ராஜூ திற்ந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேளிக்கை வரி ரத்து செய்வது மற்றும் குறைப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திரையரங்குளில் முறைப்படுத்தப்பட்ட கட்டணங்கள் தான் வசூலிக்க வேண்டும் என்றும், அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

100 மீட்டர் ஓட்டப்பந்தயம் – 105 வயதில் சாதனை படைத்த மூதாட்டி

Web Editor

எஸ்.எஸ். ஐதராபாத் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன்-வழக்கறிஞர் புகார்!

Web Editor

தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ ராஜா: விடுபட்ட வார்த்தையால் மீண்டும் பதவியேற்பு!

Hamsa

Leave a Reply