தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இலங்கைக்கு பலத்த மின்னலுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம்…

View More இலங்கைக்கு பலத்த மின்னலுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஜப்பானில் சகுராஜிமா எரிமலைகள் மனிதர்களின் செயல்களை விட அதிக CO2-வை வெளியேற்றுகின்றனவா? – உண்மை என்ன?

ஜப்பானில் உள்ள சகுராஜிமா போன்ற செயலில் உள்ள எரிமலைகள் மனித செயல்பாடுகளை விட அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகின்றன என சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வைரலாகி வருகிறது

View More ஜப்பானில் சகுராஜிமா எரிமலைகள் மனிதர்களின் செயல்களை விட அதிக CO2-வை வெளியேற்றுகின்றனவா? – உண்மை என்ன?

புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?

புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமல்ல என அறிவியலாளரின் கூற்றுடன் ஒரு படம் வைரலாகிறது.

View More புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?

தமிழ்நாட்டில் வறண்ட வானிலை, வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வெப்பநிலை அளவு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் வறண்ட வானிலை, வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

விலகுகிறது வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் தகவல் !

வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More விலகுகிறது வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழகத்தில் வரும் 29 ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் !

தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல் !

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல் !