இந்த வாரம் மட்டும் 12 படங்கள் வெளியாகுது..

தமிழ் சினிமாவில் இந்த வாரம் மட்டும் 12 படங்கள் வெளியாக உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 3 ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று…

View More இந்த வாரம் மட்டும் 12 படங்கள் வெளியாகுது..

21 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் திண்டுக்கல் ஐ லியோனி

21 வருடத்திற்கு பிறகு பன்னிகுட்டி திரைப்படம் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் திண்டுக்கல் ஐ லியோனி.  லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில்,…

View More 21 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் திண்டுக்கல் ஐ லியோனி

வந்தியதேவனாக வலம் வரும் கார்த்தி – பொன்னியின் செல்வன் புதிய அப்டேட்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வந்தியதேவனாக நடித்துள்ள கார்த்தியின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் புரொமொஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மெட்ராஸ் டாக்கிஸ்…

View More வந்தியதேவனாக வலம் வரும் கார்த்தி – பொன்னியின் செல்வன் புதிய அப்டேட்

புதையலை தேடிய புதிய பயணம் – செஞ்சி திரைப்படம்

வழக்கமான சினிமாவின் பாதையிலிருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான புதையலை தேடிய கதையாக உருவாகி இருக்கும் படம் தான் செஞ்சி.  அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மாஸ்கோவைச் சேர்ந்த கெசன்யா என்கிற…

View More புதையலை தேடிய புதிய பயணம் – செஞ்சி திரைப்படம்

உலக தர வரிசையில் இடம்பெற்ற கடைசி விவசாயி, விக்ரம் திரைப்படங்கள்

உலக திரைப்படங்களை தர வரிசைப்படுத்தும் letterboxd இணையதளம் 2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழில் வெளிவந்த கடைசி விவசாயி இரண்டாம் இடத்தையும், விக்ரம் 11வது இடத்தையும்…

View More உலக தர வரிசையில் இடம்பெற்ற கடைசி விவசாயி, விக்ரம் திரைப்படங்கள்

காதலே மிகப்பெரிய அரசியல் – பா ரஞ்சித்

தமிழ் சினிமாவின் கலகக்காரன் என அழைக்கப்படும் இயக்குனர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித்…

View More காதலே மிகப்பெரிய அரசியல் – பா ரஞ்சித்

இணையத்தில் வலுக்கும் 90s கிட்ஸ் vs 2k கிட்ஸ் போர்!

கடந்த 5 நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்த பெயர் TTF வாசன். டிடிவி தினகரன் தெரியும், ஜி.கே.வாசனையும் தெரியும், அது யாரு TTF வாசன் என்பதே பெரும்பாலான 90ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களின் கேள்வியாக இருந்தது.…

View More இணையத்தில் வலுக்கும் 90s கிட்ஸ் vs 2k கிட்ஸ் போர்!

ராக்கெட்ரியை பாராட்டி தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

1994ம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி கிரியோஜெனிக் இந்திய ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக்கூறி கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன். இவர் இந்திய அறிவியலாளரும் இஸ்ரோவின் முன்னாள் முக்கிய அதிகாரியும் ஆவார். வாயுக்களை…

View More ராக்கெட்ரியை பாராட்டி தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

சுமாராக ட்ரெண்ட் ஆகும் பொன்னியின் செல்வன் வீடியோ!

பல சரித்திர மற்றும் புராணக்கதைகளை சினிமாவுக்கு ஏற்றவாறு மெறுகேற்றி திரைக்கதை அமைத்து படமாக்குவது மணிரத்ணத்தின் பாணி. மகாபாரதத்தின் கர்ணன் கதையை தளபதியாக வடித்தது, கருணாநிதி – எம்.ஜி.ஆரின் நட்பை பட்டி டிங்கரிங் பார்த்து ‘இருவர்’…

View More சுமாராக ட்ரெண்ட் ஆகும் பொன்னியின் செல்வன் வீடியோ!

மீண்டும் ரம்பம்பம் ஆரம்பமான இளையராஜா ட்ரெண்ட்!

நடிகர்கள் ஜீவா, ஜெய், ஹீகாந்த் உள்ளிட்ட நடிகர்களை வைத்து சுந்தர்.c எடுக்கும் காமெடி காதல் படம் தான் ‘காஃபி வித் காதல்’. 90களில் இருந்தே காமெடி தன்னுடைய பல எவர் கிரீன் காமெடி படங்களின்…

View More மீண்டும் ரம்பம்பம் ஆரம்பமான இளையராஜா ட்ரெண்ட்!