‘சார்பட்டா பரம்பரை’ தேசிய விருதுகளில் நிராகரிக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி கொண்டாடப்பட வேண்டிய படங்களில் ஒன்று ‘சார்பட்டா பரம்பரை’. ஆனால், இந்த படம் கொரோனா காலகட்டத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி…
View More “சார்பட்டா பரம்பரை திரைப்படம் வேண்டுமென்றே #NationalFilmAwards-ல் புறக்கணிக்கப்பட்டது!” – பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!sarpatta parambarai
காதலே மிகப்பெரிய அரசியல் – பா ரஞ்சித்
தமிழ் சினிமாவின் கலகக்காரன் என அழைக்கப்படும் இயக்குனர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித்…
View More காதலே மிகப்பெரிய அரசியல் – பா ரஞ்சித்இணையத்தை கலக்கும் சைக்கிள் பயணம்
மலையை சாணை பிடிக்க செல்லும் வடிவேலுவின் பயணத்திற்கு பிறகு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது மற்றொரு சைக்கிள் பயணம் சமூக வலைத்தளங்களில் நம்மை அதிகமாக கவர்ந்த விஷயம் மீம்ஸ் ஆகதான் இருக்கும். அந்த வகையில்,…
View More இணையத்தை கலக்கும் சைக்கிள் பயணம்ரசிகர்கள் மனம் கவர்ந்த மாரியம்மாள்
சார்பட்டா திரைப்படத்தில் வரும் மாரியம்மாள் (துஷாரா) கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை திரைமொழியாக அளித்து வரும் பா.ரஞ்சித்தின் சார்பட்டா திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின்…
View More ரசிகர்கள் மனம் கவர்ந்த மாரியம்மாள்