லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தில் கமலின் இன்றோவே இந்த பாடலைக்கொண்டு தான் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பாடலின் ஆடியோ வெர்ஷனில்…
View More ‘ஒன்றிய’ வரிகளை வெட்டியெடுத்த விக்ரம் படக்குழு!டிசம்பரில் வெளியாகும் சிம்புவின் பத்து தல!
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் ‘பத்துதல. 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘மஃப்டி’ யின் official ரீம்மேக் தான் இப்படம்.…
View More டிசம்பரில் வெளியாகும் சிம்புவின் பத்து தல!தூக்குதுரையை தூக்கி Vibe செய்யும் இணையவாசிகள்
80களில் தமிழ் சினிமாவை கொளுத்தியெடுத்த எஸ்.பி. முத்துராமன் – ரஜினிகாந்த் காம்போ போல 2010-களில் ஒரு புதியதொரு சரித்திரத்தை படைக்க கிளம்பியதுதான் அஜித் – சிவா காம்போ. தமிழ் சினிமா வரலாற்றில் மசாலாப் படங்கள்…
View More தூக்குதுரையை தூக்கி Vibe செய்யும் இணையவாசிகள்ஆஸ்கர் கமிட்டி தேர்வு செய்யும் ஆயிரத்தில் ஒருவன் சூர்யா!
சினிமா துறையின் உயரிய அங்கீகரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதினை வழங்கும் அகாடமி குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகாடமி உறுப்பினராக தேர்வாகும் முதல் தென்னிந்தியர் எனும் பெருமைக்கு…
View More ஆஸ்கர் கமிட்டி தேர்வு செய்யும் ஆயிரத்தில் ஒருவன் சூர்யா!தாய் கிழவியில் குத்தாட்டம் போட்ட பாரதிராஜா!
தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கவர் மித்ரன் ஜவஹர். நீண்ட இடைவேளைக்கு பிறகு மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜாலியான மியூஸிக்கல் காமெடி படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு இசை…
View More தாய் கிழவியில் குத்தாட்டம் போட்ட பாரதிராஜா!7 வருடங்களுக்கு பிறகு பரவச நிலைக்கு போகும் DNA ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிய காம்போக்களில் உச்சம் தொட்டவர்கள் என்றால் அனிருத்- தனுஷை சொல்லலாம். இவர்கள் கூட்டணியில் உருவான ஒவ்வொரு படத்தின் ஆல்பமும் இந்திய சினிமாவிலேயே புதியதொரு ட்ரெண்டை உருவாக்கியது. 3, வேலையில்லா பட்டதாரி,…
View More 7 வருடங்களுக்கு பிறகு பரவச நிலைக்கு போகும் DNA ரசிகர்கள்!777 சார்லி படத்தை பாராட்டி நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார்
கன்னட சினிமாவின் இயக்குநரான கிரண்ராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவான படம் ‘777 சார்லி’. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு…
View More 777 சார்லி படத்தை பாராட்டி நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார்7 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அனிருத் – தனுஷ்
தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிய காம்போக்களில் உச்சம் தொட்டவர்கள் என்றால் அனிருத்- தனுஷை சொல்லலாம். இவர்கள் கூட்டணியில் உருவான ஒவ்வொரு படத்தின் ஆல்பமும் இந்திய சினிமாவிலேயே புதியதொரு ட்ரெண்டை உருவாக்கியது. 3, வேலையில்லா பட்டதாரி,…
View More 7 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அனிருத் – தனுஷ்வெங்கட் பிரபுவுடன் முதன் முறையாக கைகோர்க்கும் இளையராஜா!
தமிழ் சினிமாவில் காமெடி, ஆக்ஷன், காதல் என சகலத்தையும் கலந்தடித்து வெற்றிகண்ட இயக்குநர் வெங்கட்பிரபு. சிம்புவுடன் அவர் கைகோர்த்து உருவாகிய மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இருப்பினும் இதைத்தொடர்ந்து வெளியான வெங்கட் பிரபுவின் adult…
View More வெங்கட் பிரபுவுடன் முதன் முறையாக கைகோர்க்கும் இளையராஜா!கியூட், மாஸ், கிளாஸ், பாஸ்.. ஹார்டின்களை வாரிய வாரிசு!
தமிழ் சினிமாவின் தளபதி விஜயின் 48வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்து மீடியாக்களிலும் விஜய் பற்றியான கட்டுரைகளும், செய்திகளும், வீடியோக்களும், mashup-களும் நேற்று முதலே அலங்கரிக்க தொடங்கிவிட்டன.…
View More கியூட், மாஸ், கிளாஸ், பாஸ்.. ஹார்டின்களை வாரிய வாரிசு!