புதையலை தேடிய புதிய பயணம் – செஞ்சி திரைப்படம்
வழக்கமான சினிமாவின் பாதையிலிருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான புதையலை தேடிய கதையாக உருவாகி இருக்கும் படம் தான் செஞ்சி. அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மாஸ்கோவைச் சேர்ந்த கெசன்யா என்கிற...