உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து முதியவருக்குப் போடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த…
View More உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி இங்கிலாந்து முதியவருக்கு போடப்பட்டது!2019ம் ஆண்டை போல், இந்த ஆண்டும் ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. விஜய்- விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் என்பதால் இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த…
View More 2019ம் ஆண்டை போல், இந்த ஆண்டும் ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்!கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம் செய்த மணமக்கள்!
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அதிகமானோர் ஒன்றாக கூட அனுமதி மறுக்கப்பட்டதால் பலரது திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமக்கள் கொரோனா மையத்திலேயே திருமணம்…
View More கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம் செய்த மணமக்கள்!வைரத்தை வழங்கிய வயல்; விவசாயி நெகிழ்ச்சி!
மத்தியபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரது வாழ்க்கை ஒரு நாளிலேயே முழுவதுமாக மாறிவிட்டது. மத்தியபிரதேசத்தில் வசிக்கும் விவசாயி லகான் யாதவ், தனது சிறிய நிலத்தில் பயிரிடும் பயிர்களை நம்பியே இருந்துள்ளார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே…
View More வைரத்தை வழங்கிய வயல்; விவசாயி நெகிழ்ச்சி!மனைவியுடன் சண்டை; ஆத்திரத்தில் 450 கி.மீ நடந்தே சென்ற கணவர்!
இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர், அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கி.மீ நடந்தே சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை…
View More மனைவியுடன் சண்டை; ஆத்திரத்தில் 450 கி.மீ நடந்தே சென்ற கணவர்!அசுத்தமான நீரால் பறிபோன உயிர்கள்; பீகாரில் சோக சம்பவம்!
பீகாரில் அசுத்தமான நீரை பருகிய 3 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுன்ஹட்டா கிராமத்தில் சேர்ந்த மக்கள் சென்னாரி வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வேலை செய்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு நீர்நிலைகளுக்கு…
View More அசுத்தமான நீரால் பறிபோன உயிர்கள்; பீகாரில் சோக சம்பவம்!பெரும்பாலான பெண்கள் Zoom வீடியோ ஆப்ஷனை தவிர்ப்பது ஏன்?
கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்து வருகின்றனர். அதனால்…
View More பெரும்பாலான பெண்கள் Zoom வீடியோ ஆப்ஷனை தவிர்ப்பது ஏன்?மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!
திருவான்மியூர் கடற்கரையில் அலைச்சறுக்குப் பயிற்சியின் போது கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்த 55 வயதான பாலாஜி என்பவர் ஐடி ஊழியராக…
View More மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!
எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு…
View More எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!அண்ணாத்த படப்பிடிப்பை வேகமாக முடித்துக் கொடுக்க ரஜினி திட்டம்!
நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படப்பிடிப்பை வேகமாக முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் அடுத்தாண்டு ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என ரஜினிகாந்த் அண்மையில் அறிவித்தார். அதற்கான ஆரம்ப கட்ட…
View More அண்ணாத்த படப்பிடிப்பை வேகமாக முடித்துக் கொடுக்க ரஜினி திட்டம்!