10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் இளவரசர் வில்லியம் – கேட் தம்பதி!

புற்றுநோய்க்கான தடுப்பு கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு தனது மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணமாக, கணவர் இளவரசர் வில்லியமுடன் பிரிட்டன் இளவரசி கேட் இந்தியா வருகிறார். மும்பையில் நடைபெறும் மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் Earthshot Prize விருது வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அரச தம்பதியினர் பங்கேற்க உள்ளனர்.

View More 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் இளவரசர் வில்லியம் – கேட் தம்பதி!