எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட Starship ராக்கெட்டின் 15-வது சோதனைப் பயணத்தில், விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்து 26 Starlink செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது. ஆனால், பூமிக்குத் திரும்பிய Super Heavy பூஸ்டரைப் பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், அது மெக்சிகோ வளைகுடாவில் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியது.
View More விண்ணில் பாய்ந்த Starship… வெடித்துச் சிதறிய ராக்கெட் பூஸ்டர்!