விண்வெளி பயணத்தில் புதிய சாதனை: திரும்பிய Starship-ஐ பிடித்து அசத்திய SpaceX!

விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய Starship விண்கலத்தை, டெக்சாஸில் உள்ள ஏவுதளக் கோபுரத்தின் பிரம்மாண்ட இயந்திரக் கைகளால் வெற்றிகரமாகப் பிடித்து SpaceX நிறுவனம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

View More விண்வெளி பயணத்தில் புதிய சாதனை: திரும்பிய Starship-ஐ பிடித்து அசத்திய SpaceX!

விண்ணில் பாய்ந்த Starship… வெடித்துச் சிதறிய ராக்கெட் பூஸ்டர்!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட Starship ராக்கெட்டின் 15-வது சோதனைப் பயணத்தில், விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்து 26 Starlink செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது. ஆனால், பூமிக்குத் திரும்பிய Super Heavy பூஸ்டரைப் பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், அது மெக்சிகோ வளைகுடாவில் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியது.

View More விண்ணில் பாய்ந்த Starship… வெடித்துச் சிதறிய ராக்கெட் பூஸ்டர்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்ஷி விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியது.

View More நடுவானில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்!