தமிழகத்தில் நாளை வாக்குபதிவு மையங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்து வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்பு…
View More வாக்களிக்கும்போது முககவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்!