உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், தடைகள் மற்றும் வரி விதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
View More உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !Ukraine
உக்ரைனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் : மறைமுகமாக மிரட்டும் ட்ரம்ப்?
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
View More உக்ரைனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் : மறைமுகமாக மிரட்டும் ட்ரம்ப்?“இங்கிலாந்து உங்களுடன் நிற்கிறது” – உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
உக்ரைனுக்கு அசைக்க முடியாத ஆதரவு தருவதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
View More “இங்கிலாந்து உங்களுடன் நிற்கிறது” – உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே நிலவும் பனிப்போர் – கொண்டாடும் ரஷ்யா!
நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டது என அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
View More ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே நிலவும் பனிப்போர் – கொண்டாடும் ரஷ்யா!“மக்களின் உயிர்களுடன் விளையாடுகிறீர்கள்” – உக்ரைன் அதிபரை எச்சரித்த டிரம்ப்!
மக்கள் உயிர்களுடன் விளையாடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் எச்சரித்த டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
View More “மக்களின் உயிர்களுடன் விளையாடுகிறீர்கள்” – உக்ரைன் அதிபரை எச்சரித்த டிரம்ப்!உக்ரைனுக்கு ஆதரவான ஐநா தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா – புறக்கணித்த இந்தியா, சீனா!
உக்ரைனுக்கு ஆதரவாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
View More உக்ரைனுக்கு ஆதரவான ஐநா தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா – புறக்கணித்த இந்தியா, சீனா!‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்… ஆனால்’ – நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!
“உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பதவி விலக தயார்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
View More ‘அதிபர் பதவியை விட்டு விலக தயார்… ஆனால்’ – நிபந்தனை விதித்த ஜெலன்ஸ்கி!“துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், ஆயுதங்களின் ஒலி அனைத்தும் அமைதியடைவதாக” – போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் உரை!
போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள…
View More “துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், ஆயுதங்களின் ஒலி அனைத்தும் அமைதியடைவதாக” – போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் உரை!“உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டது” – ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ்!
உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத்…
View More “உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டது” – ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ்!உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? – டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அண்மையில்…
View More உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? – டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு!