தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அகக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
View More ஆளுநருக்கு எதிராக தவெக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு…!#TVk
தவெகவிற்கு ஆதரவு ஏன்…? – இடதுசாரிகள் விளக்கம்…!
விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்து ஏன் என்று சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
View More தவெகவிற்கு ஆதரவு ஏன்…? – இடதுசாரிகள் விளக்கம்…!அரியணையை நெருங்கும் விஜய்… தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…!
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க சிபிஎம் கட்சி அதரவு அளித்துள்ளது.
View More அரியணையை நெருங்கும் விஜய்… தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…!விஜய்- ஆளுநர் சந்திப்பு நேரத்தில் மாற்றம்…?
தவெக தலைவர் விஜய் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை இன்று மாலை சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க கோர திட்டமிட்டுள்ளார்.
View More விஜய்- ஆளுநர் சந்திப்பு நேரத்தில் மாற்றம்…?தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு …!
தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது
View More தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு …!காங்கிரஸ் கட்சியை கண்டித்து திமுக தீர்மானம்…!
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
View More காங்கிரஸ் கட்சியை கண்டித்து திமுக தீர்மானம்…!ஆட்சியமைக்க ஆதரவு கோரிய தவெக; ஐயுஎம்எல்-லின் பதில் என்ன…?
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
View More ஆட்சியமைக்க ஆதரவு கோரிய தவெக; ஐயுஎம்எல்-லின் பதில் என்ன…?தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்…!
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
View More தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்…!ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் – தமிழ் நாடு காங்கிரஸ் அறிவிப்பு…!
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் நாடு காங்கிரஸ் மாநில கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
View More ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் – தமிழ் நாடு காங்கிரஸ் அறிவிப்பு…!