விடாமுயற்சி படத்தின் இரண்டாவது பாடலான ‘பத்திகிச்சு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
View More வெளியானது விடாமுயற்சியின் ‘பத்திகிச்சு’ பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள் !Trisha
விடாமுயற்சி படத்தின் சென்சார் அப்டேட் – புதிய ரிலீஸ் தேதி இதுவா?
நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்ச்சி’ படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட…
View More விடாமுயற்சி படத்தின் சென்சார் அப்டேட் – புதிய ரிலீஸ் தேதி இதுவா?பொங்கல் ரேஸில் இருந்து விலகிய ‘விடாமுயற்சி’ – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.…
View More பொங்கல் ரேஸில் இருந்து விலகிய ‘விடாமுயற்சி’ – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!‘விடாமுயற்சி’ திரைப்படம் – அஜித்திற்கான டப்பிங் பணிகள் நிறைவு!
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். அவரது பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா…
View More ‘விடாமுயற்சி’ திரைப்படம் – அஜித்திற்கான டப்பிங் பணிகள் நிறைவு!அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கள் எப்போது?
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படக்குழு படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷா 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. மங்காத்தா திரைப்படத்திற்கு பின்…
View More அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கள் எப்போது?ஆண்டிற்கு இரண்டு படம்… ரசிகர்களுக்கு உறுதியளித்த சூர்யா!
இனி தனது நடிப்பில் ஆண்டிற்கு இரண்டு படங்கள் வெளியாகும் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில்…
View More ஆண்டிற்கு இரண்டு படம்… ரசிகர்களுக்கு உறுதியளித்த சூர்யா!சூர்யா படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் சுவாசிகா மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில்…
View More சூர்யா படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !“Terrific Look” – ‘Good Bad Ugly’ படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!
‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்…
View More “Terrific Look” – ‘Good Bad Ugly’ படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!விடாமுயற்சி | அஜித்திற்கான டப்பிங் பணி நிறைவு!
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். அவரது பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா…
View More விடாமுயற்சி | அஜித்திற்கான டப்பிங் பணி நிறைவு!#AjithKumar – ன் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் யோகி பாபு!
நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு…
View More #AjithKumar – ன் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் யோகி பாபு!