தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து, அனைத்து இடங்களிலும் ரூ.70-க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள்…
View More கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பு எதிரொலி; தக்காளி ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை!tomato prices
தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு! கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்த சாப்பாட்டு அரிசி
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு…
View More தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு! கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்த சாப்பாட்டு அரிசிதொடர்ந்து பெய்து வரும் கோடைமழை காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை காரணமாக, தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் மாவட்டங்களில்…
View More தொடர்ந்து பெய்து வரும் கோடைமழை காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி!தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்
சென்னை கோயம்பேட்டில் இன்று முதல் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படும் என தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை…
View More தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்தொடர் மழை: தாறுமாறு விலையில் தக்காளி
தமிழ்நாட்டில் தொடர்மழை காரணமாக விளைச்சல் பாதித்ததால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்தது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. விளைநிலங்களில் நீர் தேங்கியதால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…
View More தொடர் மழை: தாறுமாறு விலையில் தக்காளி