உதவி மின்பொறியாளர் நியமனம் : அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைப்பு – அண்ணாமலை…!

தமிழ் நாடு மின் வாரியத்தில் உதவி மின்பொறியாளர் பணி நியமனத்தில் அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வி த லீடர்ஸ் இயக்க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More உதவி மின்பொறியாளர் நியமனம் : அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைப்பு – அண்ணாமலை…!