தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த…
View More மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்றுTN Corona cases
தமிழ்நாட்டில் 8000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக 7,524 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 23,938 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு…
View More தமிழ்நாட்டில் 8000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்றுகர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!
ஈரோட்டில் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்த மருத்துவமனை கொரோனா…
View More கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா…
சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்களின் அலட்சியத்தினால் கொரோனா தொற்றானது தீவிர நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக…
View More சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா…தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 5,989 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 83,895 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…
View More தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 15 சிறப்புக் குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக…
View More சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!புதிய கட்டுப்பாடுகளால் உணவகங்கள் பாதிக்கப்படும் – உரிமையாளர்கள் வேதனை
தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும், என உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 10ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை,…
View More புதிய கட்டுப்பாடுகளால் உணவகங்கள் பாதிக்கப்படும் – உரிமையாளர்கள் வேதனைதமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 4,276 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 84,658 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4,276 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
View More தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்புஇன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ்!
கொரோனா தொற்றால் இன்று 1,289 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றில் இருந்து 668 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 75,035 நபர்களுக்கு நடப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்…
View More இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ்!