முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக சேர்ந்துள்ள நிலையில், பத்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவையின் 10-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரியில் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், அதில் இடம்பெறவுள்ள திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜி20 மாநாடு – சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

Web Editor

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

EZHILARASAN D

போதைப் பொருள் நடமாட்டம்; தமிழக அரசின் இயலாமையைக் காட்டுகிறது – ஜி.கே.வாசன்

Web Editor