தமிழ்நாடு காவல் நிலையங்களுக்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிலுள்ள காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

View More தமிழ்நாடு காவல் நிலையங்களுக்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

ஆசிய பாரா பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளி பதக்கத்தை வென்ற தமிழக வீரருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் விஜய், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

View More ஆசிய பாரா பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளி பதக்கத்தை வென்ற தமிழக வீரருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

தவெக ஆட்சியில் கேள்விக் குறியாகும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு? -அதிமுக ஐடி விங் குற்றச்சாட்டு!

தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக ஐடி விங் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

View More தவெக ஆட்சியில் கேள்விக் குறியாகும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு? -அதிமுக ஐடி விங் குற்றச்சாட்டு!

ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை தேவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

View More ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை தேவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

இஸ்லாமிய உள் ஒதுக்கீடு தீர்ப்பு: மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!

இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More இஸ்லாமிய உள் ஒதுக்கீடு தீர்ப்பு: மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!

தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக பொறுப்பேற்றார் அர்லேகர்!

மக்கள் மாளிகையில் இன்று தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்றார்.

View More தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக பொறுப்பேற்றார் அர்லேகர்!

மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பி.சி சான்றிதழ் கிடையாது : உச்சநீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

View More மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பி.சி சான்றிதழ் கிடையாது : உச்சநீதிமன்றம்!

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு!

வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க நவ.09 வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

View More முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு!

பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளிப்போம்! – முதலமைச்சர் விஜய் வாழ்த்து

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளிப்போம்! – முதலமைச்சர் விஜய் வாழ்த்து

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு அரசின் முக்கியத் துறைகளில் பணியாற்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!