ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்!

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் தற்போது துணை ஆளுநராக பதவி வகிக்கும் மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்காலம் ஜூன் 22-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.…

View More ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்!