சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடலின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
View More ‘ரெட்ரோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? வெளியான அப்டேட்!Suriya
வாடிவாசல் படத்திற்கான இசையமைப்புப் பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்!
‘வாடிவாசல்’ திரைப்படத்திற்கான பாடல் இசையமைப்புப் பணிகள் தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
View More வாடிவாசல் படத்திற்கான இசையமைப்புப் பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்!“சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது” – புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் சூர்யா பேச்சு!
சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது என புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
View More “சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது” – புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் சூர்யா பேச்சு!காதலர் தினத்தை முன்னிட்டு ‘கண்ணாடி பூவே’ – ‘ரெட்ரோ’ படத்தின் First Single அறிவிப்பு வெளியானது!
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
View More காதலர் தினத்தை முன்னிட்டு ‘கண்ணாடி பூவே’ – ‘ரெட்ரோ’ படத்தின் First Single அறிவிப்பு வெளியானது!வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெளியான அசத்தல் அப்டேட்!
வாடிவாசல் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு கூறியுள்ளார். சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த வகையில், கார்த்திக்…
View More வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெளியான அசத்தல் அப்டேட்!லக்கி பாஸ்கர் திரைப்பட இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா!
லக்கி பாஸ்கர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இயக்குநர் வெங்கி அட்லூரி கைக்கோர்க்கிறார்நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45-ஆவது…
View More லக்கி பாஸ்கர் திரைப்பட இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா!கிறிஸ்துமஸ் அன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ‘சூர்யா 44’ படக்குழு! டீசர் மற்றும் டைட்டில் வெளியீடு!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்திற்கு ரெட்ரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது.…
View More கிறிஸ்துமஸ் அன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ‘சூர்யா 44’ படக்குழு! டீசர் மற்றும் டைட்டில் வெளியீடு!ஆண்டிற்கு இரண்டு படம்… ரசிகர்களுக்கு உறுதியளித்த சூர்யா!
இனி தனது நடிப்பில் ஆண்டிற்கு இரண்டு படங்கள் வெளியாகும் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில்…
View More ஆண்டிற்கு இரண்டு படம்… ரசிகர்களுக்கு உறுதியளித்த சூர்யா!சூர்யா படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் சுவாசிகா மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில்…
View More சூர்யா படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !“அற்புதமான முயற்சி” – கங்குவா படத்தை பாராட்டிய நடிகர் மாதவன்!
நடிகர் சூர்யா படிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தை பார்த்த நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும்…
View More “அற்புதமான முயற்சி” – கங்குவா படத்தை பாராட்டிய நடிகர் மாதவன்!