“வெரி டர்ட்டி வில்லன்” – கார்த்தியின் ’ஜப்பான்’ பட டீசர் இணையத்தில் வைரல்!
‘ஜப்பான் மேட் இன் இந்தியா’ என்ற வரிகளுடனும், நடிகர் கார்த்தியின் முற்றிலும் மாறுபட்ட வேடத்துடனும் வெளியான ’ஜப்பான்’ பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்...