நாளை விண்ணில் ஏவப்படும் இன்சாட் – 3DS செயற்கைகோள் – இன்று கவுன்டவுன் தொடக்கம்!
நாளை விண்ணில் ஏவப்படும் இன்சாட் – 3DS செயற்கைகோள் கவுன்டவுன் இன்று மாலை தொடங்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சார்பில் நாளை பிப்ரவரி 17ஆம் தேதி மாலை...