ஒரே சதத்தால் பல சாதனைகளை படைத்த ஷுப்மன் கில்!

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில்.

View More ஒரே சதத்தால் பல சாதனைகளை படைத்த ஷுப்மன் கில்!

ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் – மீண்டும் தொடரில் இறங்குவாரா.?

மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த் ரிஷப் பண்ட் உடல் நிலை குறித்து பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.

View More ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் – மீண்டும் தொடரில் இறங்குவாரா.?

4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் ஹர்மன்பிரீத் கவுர்!

சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்.

View More 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் ஹர்மன்பிரீத் கவுர்!

கனடா சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து கார்லோஸ் அல்காரஸ் விலகல்!

கனடா சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் விலகுவதாக அறிவித்து உள்ளார்.

View More கனடா சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து கார்லோஸ் அல்காரஸ் விலகல்!

”இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பது கடினம்” என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளதாக தகவல்

பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனமானது ”பாதுகாப்பு காரணங்களால் இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டிக்கு தங்கள் அணியை அனுப்புவது கடினம்” என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது..

View More ”இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பது கடினம்” என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளதாக தகவல்

இந்தியா Vs பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து!

இந்திய வீரர்கள் விலகியாதால் இந்தியா VS பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

View More இந்தியா Vs பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து!

சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்​னேறி​னார் அர்​​ஜுன் எரி​கைசி!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் இந்திய வீரரான் அர்ஜின் எரிகைசி அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

View More சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்​னேறி​னார் அர்​​ஜுன் எரி​கைசி!

மகளிர் ஆசிய கோப்பை : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி – அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூலை 23) நடைபெற்ற இரண்டாவது போட்டியில்…

View More மகளிர் ஆசிய கோப்பை : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி – அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான்!

IPL 2024 : இன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகள்!

IPL 2024 போட்டியின் இரண்டாவது நாளான இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன.  17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று (மார்ச் 22) தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு…

View More IPL 2024 : இன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகள்!

முதல் டி20 போட்டி : இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று (டிச.10) நடைபெற உள்ளது.…

View More முதல் டி20 போட்டி : இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!