ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து…!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் இடையேயான திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து…!

ஜெய்ஸ்வால், விராட் கோலி அபாரம் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்

தென் ஆப்பிரிகாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

View More ஜெய்ஸ்வால், விராட் கோலி அபாரம் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்

கோலி, ருதுராஜ் அபாரம்… தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா….!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது. 

View More கோலி, ருதுராஜ் அபாரம்… தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா….!

இரண்டாவது ஒரு நாள் போட்டி ; சதம் விளாசி அசத்திய கோலி, ருதுராஜ்…!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சதம் விளாசி அசத்தியுள்ளனர்.

View More இரண்டாவது ஒரு நாள் போட்டி ; சதம் விளாசி அசத்திய கோலி, ருதுராஜ்…!

இரண்டாவது ஒரு நாள் போட்டி : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More இரண்டாவது ஒரு நாள் போட்டி : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை : நாளை தொடக்கம்

14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நாளை தொடங்குகிறது.

View More ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை : நாளை தொடக்கம்

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 : போட்டி அட்டவணை வெளியீடு

2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

View More ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 : போட்டி அட்டவணை வெளியீடு

மகளிர் உலகக் கோப்பை கபடி : 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி

இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரின் இறுதி போட்டியில் சீன தைபேவை வென்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

View More மகளிர் உலகக் கோப்பை கபடி : 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி

ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவாரா..? – சென்னை அணியின் CEO தகவல்..!

2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன்  தெரிவித்துள்ளார்.

View More ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவாரா..? – சென்னை அணியின் CEO தகவல்..!

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு..!

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

View More மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு..!