2026 காமன்வெல்த்: இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம்!

2026 காம்ன்வெல்த் போட்டியில் பாரா தடகளப் பிரிவில் இந்திய வீராங்கணை ஷர்மிளா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

View More 2026 காமன்வெல்த்: இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம்!

INDvsZIM: 3-வது டி20; ஜிம்பாப்வேவுக்கு 193 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியணி 192 ரன்கள் குவித்தது.

View More INDvsZIM: 3-வது டி20; ஜிம்பாப்வேவுக்கு 193 ரன்கள் இலக்கு!

சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறும் மெஸ்ஸி…? – FAREWELL போட்டிக்கு அர்ஜென்டினா ஏற்பாடு செய்வதாக தகவல்…!

சர்வதேச கால்பந்திலிருந்து அர்ஜென்டின வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறும் மெஸ்ஸி…? – FAREWELL போட்டிக்கு அர்ஜென்டினா ஏற்பாடு செய்வதாக தகவல்…!

அதிரடி காட்டிய வைபவ் – ஜும்பாப்வேவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி…!

ஜும்பாப்வே அணிக்கெதிரான முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

View More அதிரடி காட்டிய வைபவ் – ஜும்பாப்வேவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி…!

“பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூகமான தீர்வு…” – டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து யுவராஜ் சிங் கருத்து…!

நீட் தேர்வு போராட்ட விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

View More “பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமூகமான தீர்வு…” – டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து யுவராஜ் சிங் கருத்து…!

லார்ட்ஸில் ரோகித் விளாசிய சதம்… ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு பதிலடி – சாஸ்திரி…!

லார்ட்ஸில் ரோகித் விளாசிய சதம் அவரது ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

View More லார்ட்ஸில் ரோகித் விளாசிய சதம்… ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு பதிலடி – சாஸ்திரி…!

“இந்த வலி மிகவும் கடுமையானது” – ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கம்…!

பிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை மறப்பது தனக்குக் கடினமாக இருக்கும் என்று அர்ஜெண்டின கால்பந்து வீரர் மெஸ்ஸி கூறியுள்ளார்.

View More “இந்த வலி மிகவும் கடுமையானது” – ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கம்…!

INDvsENG : 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி… 2–1 என ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து…!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

View More INDvsENG : 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி… 2–1 என ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து…!

FIFA 2026: அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்…!

பிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி கோப்பையை வென்றுள்ளது.

View More FIFA 2026: அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்…!

பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!

பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!