சர்வதேச கால்பந்திலிருந்து அர்ஜென்டின வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறும் மெஸ்ஸி…? – FAREWELL போட்டிக்கு அர்ஜென்டினா ஏற்பாடு செய்வதாக தகவல்…!#football
FIFA 2026: அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்…!
பிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி கோப்பையை வென்றுள்ளது.
View More FIFA 2026: அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்…!உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி – மூன்று மாநிலங்களில் விடுமுறை!
உலகக் கோப்பை கால்பந்து இருதிப்போட்டியை முன்னிட்டு கேரளா, மேகாலயா, மணிப்பூரில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி – மூன்று மாநிலங்களில் விடுமுறை!பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!
பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More பிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!FIFA2026: ஃப்ரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்!
உலககோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் ஃப்ரான்ஸை வீழ்த்தி ஸ்பெயி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
View More FIFA2026: ஃப்ரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்!FIFA2026: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜண்டினா!
உலககோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் ஸ்விட்ஸர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்ல்கில் வீழ்த்தி அர்ஹண்டினா அரையிறுதிக்கு முன்னேறியது.
View More FIFA2026: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜண்டினா!FIFA 2026: எகிப்தை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா!
ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் எகிப்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜண்டினா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
View More FIFA 2026: எகிப்தை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா!காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் – கண்ணீருடன் விடைபெற்ற ரொனால்டோ!
உலக கோப்பை கால்பந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
View More காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் – கண்ணீருடன் விடைபெற்ற ரொனால்டோ!FIFA2026: நார்வே-க்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் தோல்வி – கண்ணீருடன் ஓய்வுபெற்ற நெய்மர்..!
உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசிலுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
View More FIFA2026: நார்வே-க்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் தோல்வி – கண்ணீருடன் ஓய்வுபெற்ற நெய்மர்..!FIFA2026: பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃப்ரான்ஸ்
ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃப்ரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
View More FIFA2026: பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃப்ரான்ஸ்