கொடுக்கும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் திராணி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது என அக் கட்சியின் வடசென்னை தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ,…
View More “கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” – வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி!spdi
“சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவிக்காதது ஏன்?” – திமுகவிற்கு நெல்லை முபாராக் கேள்வி!
மக்களவைத் தேர்தல் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களை அறிவிக்காதது ஏன் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாராக் கேள்வி எழுப்பினார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வன்னாங்கோவில் அருகே…
View More “சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவிக்காதது ஏன்?” – திமுகவிற்கு நெல்லை முபாராக் கேள்வி!குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை…
View More குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!