ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!

லண்டனை சேர்ந்த ‘Eastern eye’ என்ற வார இதழ் ஆசியாவின் 50 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சோனு சூட் முதலிடத்தை பிடித்துள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உருவெடுத்தவர்…

View More ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!