புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர் துளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட சோப்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது அமெரிக்க சோப் நிறுவனம் டாக்டர் ஸ்குவாட்ச்.
View More “போனா வராது பொழுது போனா கிடைக்காது…” பிரபல ஹாலிவுட் நடிகையின் குளியல் நீரில் சோப்… ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?sell
பூண்டு விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.350-க்கு விற்பனை!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று பூண்டு விலை 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையின் முக்கிய வணிக சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக காய்கறி எடுத்து வரப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து நகரின்…
View More பூண்டு விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.350-க்கு விற்பனை!காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!
காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த பகுதியில்…
View More காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!விமான டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை – லட்சக்கணக்கில் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது!
கடந்த 3 ஆண்டுகளாக விமான டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் தனது மகன் படிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு விமான டிக்கெட் எடுக்க திட்டமிட்டு…
View More விமான டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை – லட்சக்கணக்கில் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது!குடிநீர் விற்பனையில் களமிறங்கும் ஆவின் நிறுவனம் – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!!
ஆவின் நிறுவனம் குடிநீர் விற்பனையில் களமிறங்க உள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வரும் நிலையில், குடிநீர் விற்பனையையும் தொடங்க உள்ளது. நாளொன்றுக்கு…
View More குடிநீர் விற்பனையில் களமிறங்கும் ஆவின் நிறுவனம் – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!!