காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த பகுதியில்…
View More காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!