நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி – திருப்பூர் 4-வது மண்டலத்தில் சாலை சீரமைப்பு பணி
திக்கு முக்காடும் திருப்பூர் என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், 4-வது மண்டலத்தில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் 60 வார்டுகளிலும்...